கூகுள் குரோம் மற்றும் நெறுப்பு நரி உலவிகளுக்கான கூகுள்+ இணைப்பு

இணையத்தகவல்

சமூகவலைப்பின்னல் என்னும் சமூகவலைத்தளத்தில் முன்னனி வலையகம் என்று கூறப்பட்ட முகப்புத்தகத்தை தற்போது தனது சோதனைப்பதிப்பிலேயே பின்னுக்குத்தள்ளியது கூகுள் நிறுவனத்தின் கூகுள்+ வலையகம் என்பது நாம் அறிந்ததே.

டிவிட்டர்,பேஸ்புக் ஆகிய சமூகவலைத்தளங்களுக்கு இணையஉலாவியின் இணைப்பு அறிமுகமானதைப்போலவே கூகுள்+'ற்கும் இணைப்பு வெளிவந்துள்ளது.இந்த இணைப்பு தற்போது கூகுள் குரோம் மற்றும் நெறுப்புநரி உலாவிகளுக்கு கிடைக்கப்படுகின்றன.தறவிக்கச் சுட்டிகள் கீழே கொடுக்கப்ட்டுள்ளன.

கூகுள் குரோமிற்கான கூகுள்+'ன் இணைப்பு:

இணையத்தகவல்




நெறுப்புநரி உலாவிக்கான கூகுள்+ இணைப்பு:

இணையத்தகவல்

Read More!

வெள்ளிப் பறவை(Silver Bird) இணைப்பு கூகுள் குரோம்க்கு...

Silver Bird (வெள்ளிப் பறவை) இணைப்பு கூகுள் குரோம்க்கு தற்போது இலவசமாக கூகுள் வெப் ஸ்டோரில் கிடைக்கிறது.
 
இந்த இணைப்பினால் Twitter தளத்தில் நுழையாமலே உங்கள் பதிப்பை பதிவிட முடியும்.இந்த வசதி மட்டுமின்றி உங்களால் மறுபதிப்பு,பிறரை தொடரவும் முடியும்.இந்த வெள்ளிப் பறவை(Silver Bird) இணைப்பை உங்கள் குரோம் உலவியில் இணைப்பதற்கு இங்கே சொடுக்கவும்.
Silver Bird'ஐ த்றவிரக்க இங்கே சொடுக்குங்கள்
  


Read More!

GMAIL'ல் புதிய முகப்பு பக்கம் மற்றும் Preview Pane


இணையஉலகில் GMAIL உபயோகிப்பவரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டுள்ளது.இதற்கு அதன் புதுப்புது வசதிகளும் மற்றும் ஒரே LOGIN செய்து அதன் அணைத்து தளங்களையும் உபயோகிப்பது போன்ற வசதிகளே காரணமாக இருக்க முடியும்.இந்த எண்ணிக்கையில் கூகுள் தனது மெயிலின் முகப்பு பக்கத்தின் புதிய தோற்றத்தை மாற்றியுள்ளது.
படத்தைக் கிளிக் செய்து பார்க்கவும்

மேலும் GMAIL Preview Pane என்னும் புதிய வசதியைத் தந்துள்ளது.இந்த வசதி தற்போது கூகுள்லேப்ஸ்'ல் கிடைக்கிறது.Preview Pane வசதியைப்பெற 1.ஜிமெயிலில் லாகின் செய்யுங்கள்.
2.மெயில் செட்டிங்ஸ் சென்று அதில் லேப்ஸ்'ஐத் தேர்ந்தெடுங்கள்.
3.Available labs list 'ல் Preview Pane ' ஐ செலக்ட் செய்து சேவ் செய்தால் உங்கள் மெயில் கீழே உள்ள படத்தைப்போன்று காட்சியளிக்கும்.
படத்தைக் கிளிக் செய்து பார்க்கவும்


Read More!

மீண்டும் புதுப்பொலிவுடன் இணையத்தகவல்



வணக்கம் நண்பர்களே, நீண்ட நாட்களுக்குப் பின் வலைப்பதிவில் எழுதத் துவங்குகிறேன்.வேலைப்பழுவின் காரணமாக இத்தனை நாட்களாக பதிவுகள் எழுத முடியவில்லை.தடங்கலுக்கு வருந்துகிறேன் ஆனால் மீண்டும் எழுதுவதில் மகிழ்ச்சியாக உள்ளேன்.

Read More!