இப்பொழுது youtube'ல் முழு நீல திரைப்படம் பார்க்க மற்றும் தரவிறக்க முடியும்


வீடியோ ஷேரிங் என்று  கூறப்படும் காணொளி  இயங்குதளமான Youtube 'ல் நாம்
எடுத்த விடியோவை  அப்லோட் செய்து னமது நண்பர்களோடும் , உரவிணர்களோடும் பகிர்ந்துகொள்ளலாம்.

இப்பொழுது இந்த தளத்தில்  முழு நீல திரைப்படத்தையும் காண முடியும்.இது மற்றுமின்றி இதில் எந்த மொழிப் படங்களையும் தேட முடியும் அதைக் காணவும் முடியும்.

இதை செய்வது எப்படி என்று கீழே பார்ப்போம்.
1 .முதலில் Youtube தளத்திற்கு செல்லவும்.
2 . அதன் search tab il நீங்கள் தேட விரும்பும் படத்தின் மொழியை பயன்படுத்தி தேடவும் (EX : FULL TAMIL MOVIES ).
3 . அவ்வளவு தான் உங்களுக்கு முழு நீல திரைப்படம் காணக் கிடைக்கப்பெறும்.

மேலும் உங்களுக்கு உதவும் வகையில் நான் இங்கே முழு நீல தமிழ்ப் படங்களுக்கான லிங்கைக் கொடுத்துள்ளேன் . கீழே காணப்படும் இணையத்தகவல் படத்தை கிளிக் செயதால் youtube தளத்தின் தமிழ் படங்களுக்கான பக்கம் ஓபன் ஆகும்.

1 comments:

உசிலை விஜ‌ய‌ன் said...

எழுத்து தவறிழைத்திருக்கின்றீர் ஐய்யா.
நீலப்படம் என்பதன் அர்த்தம் தெரியுமா உங்களுக்கு?
முழுநீளப்படம் என்றெழுதுவதுக்கு பதிலா முழுநீலப்படம் என்றெழுதி அர்த்தத்தையே மாத்திப்புடீங்களே ஐய்யா!

Post a Comment