Microsoft நிறுவனத்தின் புதிய ANTI-VIRUS மென்பொருள்

மைக்ரோசாப்ட் நிறுவனமானது தனது இயங்குதளங்களைப் பயன்படுத்துவோருக்கு இலவசமாக anti -virus மென்பொருள் அளிக்கிறது.
இதற்கு அந்நிறுவனம் SECURITY ESSENTIALS என்று கூறுகிறது.இந்த இலவச மென்பொருளை நாம் இலவசமாக தரவிறக்கிக் கொள்ளலாம்.தரவிறக்கும் உரல் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது .

இந்த மென்பொருளைப் பயன்படுத்த நீங்கள் GENUINE என்று சொல்லப்படும் உரிமம் வாங்கிய பயனாளியாக இருத்தல் வேண்டும். இந்த ஒன்று மட்டுமே இதன் கட்டாயம்.நீங்கள் உரிமம் பெற்றவராக இருந்தால் பயன்படுத்துங்கள் பயன்பெறுங்கள்.

இந்த மென்பொருளைத் தரவிறக்க கீழே  சொடுக்கவும் .

0 comments:

Post a Comment