Microsoft நிறுவனத்தின் புதிய ANTI-VIRUS மென்பொருள்

மைக்ரோசாப்ட் நிறுவனமானது தனது இயங்குதளங்களைப் பயன்படுத்துவோருக்கு இலவசமாக anti -virus மென்பொருள் அளிக்கிறது.
இதற்கு அந்நிறுவனம் SECURITY ESSENTIALS என்று கூறுகிறது.இந்த இலவச மென்பொருளை நாம் இலவசமாக தரவிறக்கிக் கொள்ளலாம்.தரவிறக்கும் உரல் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது .

இந்த மென்பொருளைப் பயன்படுத்த நீங்கள் GENUINE என்று சொல்லப்படும் உரிமம் வாங்கிய பயனாளியாக இருத்தல் வேண்டும். இந்த ஒன்று மட்டுமே இதன் கட்டாயம்.நீங்கள் உரிமம் பெற்றவராக இருந்தால் பயன்படுத்துங்கள் பயன்பெறுங்கள்.

இந்த மென்பொருளைத் தரவிறக்க கீழே  சொடுக்கவும் .

Read More!

AIRCEL 'ல் 3G சேவை 2011 ஆம் ஆண்டு முதல் ...


AIRCEL நிறுவனம் கடந்த வெள்ளியன்று 2011ஆம் ஆண்டு 3G சேவையை 140 நகரங்களுக்கு வழங்குவதாகவும் அதற்காக $500 மில்லியன் டாலர்கள் முதலீடு செய்துள்ளதாகவும்  அழிக்கப்படும் என்று அறிவித்துள்ளது .

மேலும் அந்நிறுவனம் இப்போதளித்துக்கொண்டிருக்கும் 2G சேவையை விரிவுபடுத்துவதற்காக முதலீடு செய்யப்போவதாகவும் அறிவித்துள்ளது .

குறிப்பு : நன்றி TIMES OF INDIA . படங்கள் :Times of India .  Read More!

Windows 8 இயங்குதளத்தில் எதிர்பார்க்கப்படும் 4 feature'கள்


மைக்ரோசாப்ட் நிறுவனமானது தனது புதிய windows 8 இயங்குதலத்தை 2012ஆம் ஆண்டு வெளியிடப்போகிறது என்பது அந்நிறுவனத்தில் பணிபுரிபவர்களால் சொல்லப்படுகிறது.

இப்படி இருக்கும் நிலையில் WINDOWS 8 இயங்குதளத்தில் மக்களால்  பெரிதும் எதிர்பார்க்கப்படும் 4 feature'கள்  உங்களுக்காக :
1 .FACE RECOGNITION ( முகம் கண்டறிதல் )
2 .128 பிட்(BIT ) சப்போர்ட்
3 .FASTER BOOT UP TIME ( இயங்குதலம்  விரைவாகத்  துவங்கும் , துவங்கும் நேரம் குறைவு )
4 .APPLICATION STORE

இந்த செய்தியைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள கீழே இருக்கும் இணையத்தகவல் போட்டோ வைக் க்ளிக் செய்யவும் .
 குறிப்பு : நன்றி PC WORLD. Read More!

கூகுள் தேடுதலில் உங்கள் நேரத்தை சேமிக்க புதிய தேடுதல் முறை

தேடியந்திரத்தின் ஜாம்பவான் கூகுளின் புதிய சேவை கூகுள் இன்ஸ்டன்ட்  
( GOOGLE INSTANT ). இதைப் பற்றி பலரும் அறிந்ததே .

இந்த சேவை மூலம் நாம் நமது தேடும் நேரத்தினைக் குறைக்க முடியும்.தேடும் நேரமும் குறைவு நமக்கு கிடைக்கும் விடைகளும் நாம் தேடுவதைத் தருகிறது. இந்த காரணத்தால் பலராலும் வரவேற்கப்பட்டது.

இருந்தாலும் சிலர் இந்த சேவையைப் பயன்படுத்தாமலிருந்தனர் அவர்களுக்க்காகவே இந்தப் பதிவு . தெரிந்துகொள்ளுங்கள் நண்பர்களே
GI ( GOOGLE INSTANT 'ல் )நாம் தேடும் முகவரியைப் பொருத்தவாரே முதல் நான்கு முடிவுகள் வருகிறது இந்த நான்கு முடிவுகளில் நாம் பலர் எதிர் பார்க்கும் அந்தமுடிவு கிடைக்கபெர்லாம் இது 90 % சாத்தியம்.

இதைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படங்களைக் க்ளிக் செய்யவும் .

1 . இந்த இணைப்பு உங்களை கூகுள் தளத்திற்கு எடுத்துச்செல்லும். 



2 .இந்த  இணைப்பு உங்களை கூகுளின் ப்லோகிற்கு எடுத்துச்செல்லும்.

 GOOGLE INSTANT 'இன் மாதிரி சேவையைக் கீழே கொடுத்துள்ளேன் பாருங்கள் ,
பகிருங்கள் , பயனடையுங்கள்.
Read More!

கூகுளின் இலவச புத்தகம் இணையத்தைப் பற்றி

கூகுள் இணையம் பயன்படுத்துவோரின் பரிட்சையமான தேடியந்திரம்.கூகுள் தேடியந்திரமே உலகின் பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் தேடியந்திரமாகத் திகழ்கிறது .

இப்படி இருக்கையில் கூகுள் நிறுவனம் இணையத்தைப் பற்றியும் கணினி பற்றியும் ஒரு புத்தகம் வெளியிட்டுள்ளது பாராட்டுக்குரியது. இந்த புத்தகத்தை நாம் இலவசமாக படிக்க மற்றும் பிரிண்ட் செய்துகொள்ள  முடியும் அனால் தரவிறக்க முடியாது.இந்த புத்தகத்தை GOOGLE CHROME நிறுவனம் வெளிட்டுள்ளது .

இந்த புத்தகம் இணையத்தைப் பற்றியும்,இனைய உலாவிகள் பற்றியும்  , இணையத்தில் பயன்படுத்தும் தொழில்நுட்பங்கள்  குறித்து விழிப்புணர்வு ஏர்படுதுவதர்க்க வெளியிடப்பட்டுள்ளது என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.  
இந்த புத்தகத்தின் பெயர் "20 things I learned about browsers and the web ".இந்த புத்தகத்தினைப் படிக்க கீழே காணப்படும் இணையத்தகவல் புகைப்படத்தைக் க்ளிக் செய்யவும்.
Read More!

உலகம் வெப்பமாதலைத் தடுக்க இன்னும் சில வழிகள்...


உங்கள் வாகனங்களிலும் வீட்டிலும் குண்டு பல்பு பயண்படுத்துவதை விடுத்து குழல் விளக்கு பயண்படுத்துவது நல்லது. ஏனெனில் குண்டு பல்பிலிருந்து வெளிப்படும் சூடு ஓசோன் படலத்தை பாதிக்கிற்து என்ற கருத்து இருக்கிறது அதனால் குண்டு பல்பை விடுப்போம் வெப்பமாதலைத் தடுப்போம்.

ஏதோ நம்மால் முடிந்தது எதாவது செய்து தான் இந்த உலகைக் காப்பாற்ற வேண்டும்.இந்த உலகமே நம்மை நம்பி தான் இருக்கிறது.ஆகையால் முடிந்தவரை எதாவது செய்வோம் இந்த உலகை வெப்பத்திலிருந்து காப்போம்.


மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்  இவ்வுலகை வெப்பத்திலிருந்து காப்போம்.     Read More!

YOUTUBE தளத்தில் இருந்து வீடியோவைத் தரவிறக்க ஒரு புதிய மென்பொருள்

நேற்றைய பதிவில்நான் YOUTUBE தளத்தில் முழு நீல படத்தைப் பார்க்க மற்றும் தரவிறக்க முடியும் என்று கூறினேன் ஆனால் அதில் தரவிரக்குவதைப் பற்றி கூறவில்லை என்று பலரும் என்னை திட்டுவது கேட்க்கிறது . விடுங்கள் அதைப் பற்றி இன்று காண்போம்.
ஆம் நீங்கள் YOUTBE தளத்திர்க்கு சென்றாலே போதும் DOWNLOAD THIS வீடியோ என்ற டப் வரும் அதை கிளிக் செய்தல் போதும் வீடியோ தரவிறக்கிக்கொள்ளலாம்.இதற்கு உதவும் மென்பொருள் தான் இடம் என்று கூறப்படும் INTERNET DOWNLOAD MANAGER .

இந்த மென்பொருளை தரவிறக்க கீழே உள்ள இணையத்தகவல் லோகோவை  சொடுக்கவும் .

BALA
Read More!

இப்பொழுது youtube'ல் முழு நீல திரைப்படம் பார்க்க மற்றும் தரவிறக்க முடியும்


வீடியோ ஷேரிங் என்று  கூறப்படும் காணொளி  இயங்குதளமான Youtube 'ல் நாம்
எடுத்த விடியோவை  அப்லோட் செய்து னமது நண்பர்களோடும் , உரவிணர்களோடும் பகிர்ந்துகொள்ளலாம்.

இப்பொழுது இந்த தளத்தில்  முழு நீல திரைப்படத்தையும் காண முடியும்.இது மற்றுமின்றி இதில் எந்த மொழிப் படங்களையும் தேட முடியும் அதைக் காணவும் முடியும்.

இதை செய்வது எப்படி என்று கீழே பார்ப்போம்.
1 .முதலில் Youtube தளத்திற்கு செல்லவும்.
2 . அதன் search tab il நீங்கள் தேட விரும்பும் படத்தின் மொழியை பயன்படுத்தி தேடவும் (EX : FULL TAMIL MOVIES ).
3 . அவ்வளவு தான் உங்களுக்கு முழு நீல திரைப்படம் காணக் கிடைக்கப்பெறும்.

மேலும் உங்களுக்கு உதவும் வகையில் நான் இங்கே முழு நீல தமிழ்ப் படங்களுக்கான லிங்கைக் கொடுத்துள்ளேன் . கீழே காணப்படும் இணையத்தகவல் படத்தை கிளிக் செயதால் youtube தளத்தின் தமிழ் படங்களுக்கான பக்கம் ஓபன் ஆகும்.
Read More!

இப்போது விண்டோஸ் XP இயங்குதளம் தமிழில்

மக்களால் பெருமளவு பயன்படுத்தப்படும் இயங்குதளங்களில் ஒன்றான WINDOWS XP இயங்குதளம் இப்போது தமிழில் கிடைக்கிறது.இந்த சேவையைப் பெற வேண்டுமானால் நீங்கள் GENUINE என்று சொல்லக்கூடிய உரிமம் பெற்றவராக இருக்க வேண்டும் .

இந்த சேவையைப் பெற நீங்கள் செய்ய வேண்டியது ஒன்று மட்டுமே அது என்னவென்றால் GENUINE VALIDATION மட்டுமே.

 இந்த சேவையைப் பெற இங்கே சொடுக்கவும்

Read More!

மைக்ரோசாப்ட் XP க்கான அப்டேட்கள் ஒரே இடத்தில் ...

பெரும்பாலான மக்களால் உபயோகிக்கப்படும் இயங்குதளங்களில் ஒன்று தான்
WINDOWS XP . இதனை நாளுக்கு நாள் அப்டேட் செய்தால் மட்டுமே நமது கணினியை பாதுகாப்பாக வைத்திருக்கமுடியும். ஆனால் இந்த அப்டேட்கள்
GENUINE என்று சொல்லக்கூடிய உரிமம் பெற்றவர்களுக்கு மட்டுமே தரப்படுகிறது என்பது வருந்தத்தக்க செயல்.


ஆனால் இந்த அப்டேட் கள் வந்த கொஞ்சநாளிலேயே OFFLINE UPDATE ஆககிடைக்கபெருகிறது.இந்த விடயம் நம்முள் பலருக்குக்குத் தெரிவதில்லை .
அவர்களுக்க்காகவே இந்த பதிவு.

ஆம் WINDOWS XP க்கான அப்டேட் கள் இப்போது ஒரே இடத்தில் OFFLINE இல் கிடைக்கப்படுகிறது. இந்த வரிசெயில் உங்களுக்குத்தேவையான அப்டடேகளை தேர்வு செய்து  தரவிறக்கவும் .

WINDOWS XP OFFLINE UPDATES களை பெற இங்கே சொடுக்கவும் 

WINDOWS XP SP2 OFFLINE UPDATES களை பெற இங்கே சொடுக்கவும்  


Read More!

இன்டர்நெட் எக்ஸ்ப்லோறேர் (INTERNET EXPLORER 9 ) நிறுவ உதவும் அப்டேட் கள்

கணினி உலகின் ஜாம்பவானாக திகழும் விண்டோஸ் குழுமத்திலிருந்து ஓரிரு மாதங்களுக்கு முன் வெளிவந்த இனைய உலாவி IE9 என எல்லோராலும் சுருக்கமாக அழைக்கப்படும் INTERNET EXPLORER 9 உலாவி.

இந்த உலாவியை நிறுவுவதற்கு  சில நிபந்தனைகள் கொடுக்கப்பட்டன.இன்னும்
துல்லியமாக கூரவேண்டுமானால் இந்த உலாவியை நாம் இந்டொவ்ஸ௭ இயங்குதளத்தில் மட்டுமே பயன்படுத்த முடியும் எனவும் இதெற்கென சில அப்டேட்களையும்   கொடுத்தது விண்டோஸ் நிறுவனம்.

அதிலும் சில சிக்கல் இருந்தன இந்த உலாவியை பெற அப்டேட் செய்ய GENUINE WINDOWS ஆக இருக்கவேண்டும் என் அந்நிறுவனம் அறிவித்தது. ஆனால் நும்முள் பலர் ஒரிஜினல் OS பயன்படுத்துவது இல்லை.அவர்களுக்காகவே இந்தப் பதிவு  இங்கே இருக்கும் இந்த லின்க்க்குகளின் மூலமாக நீங்கள் அந்த அப்டேட்களையும் INTERNET EXPLORER 9 னின் EXE  கோப்பையும்  DOWNLOAD செய்து  நிறுவலாம்.

INTERNET EXPLORER 9 னின்  EXE கோப்பை தரவிறக்க கீழே சொடுக்கவும்



இந்த உலவியை நிறுவுவதைப் பற்றி சந்தேகம் இருந்தால் இந்த லிங்க்ஐ கிளிக் செய்யவும்
இந்த உலவியை நீங்கள் நிறுவுவதற்கான அப்டேட்கள்
1 .KB2028551
2 .KB2028560 
3 .KB2120976
4 .KB2259539     தேவை. இந்த உப்டடேகளை பெற கீழே சொடுக்கவும் .


இந்த அப்டேட்களை  நிறுவியவுடன்  INTERNET EXPLORER 9 னின் EXE கோப்பை
இரண்டு  முறை  கிளிக் செய்து நிறுவிக்கொள்ளலாம்...

குறிப்பு :-(இந்த பதிவை நான் சுருக்கமாக எழுதவேண்டுமென தான் நினைத்தேன் ஆனால் முடியவில்லை ... )                               Read More!

MICROSOST WINDOWS 7 இயங்குதளம் இப்போது இலவசமாக


இயங்குதலங்கலின் ஜாம்பவானாக இருக்கும் MICROSOFT தனது புதிய இயங்குதளமான விண்டோஸ் 7 'னின் TEST DRIVE என்று கூறக்  கூடிய  இலவச
உபயோகத்திற்காக  கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சேவை தற்போது                           IT PROFESSIONALISTS என்று சொல்லக்கூடிய  கணினி துறையைச் சார்ந்தவர்களுக்கு மட்டும் தரப்பட்டுள்ளது.

இது பற்றி மேலும் அறிந்து கொள்ள அல்லது இந்த இயங்குதளத்தை தரவிறக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை சொடுக்கவும்

Read More!

நீங்களும் இசையமைப்பாளராகலாம் வாருங்கள் ...

DRUMS வாசிப்பதற்காகவே ஒரு புதிய மென்பொருள் HammerHead 1.௦(GROOVY).
இதன் மூலமாக நீங்கள் DRUMS  இசைக்கருவியின் சத்தத்தையும்  நுணுக்கங்களையும் தெரிந்துகொள்ள முடியும். இதை எப்படி நமது கணினியில் நிறுவுவதென்று கீழே பார்ப்போம் .

1.முதலில்  HammerHead 1.௦(GROOVY) insaller(.எசே )கோப்பை இரண்டு முறை கிளிக் செய்து ஓபன் செய்து கொள்ளுங்கள்.ஓபன் செய்தவுடன் கீழே இருப்பதைப்போன்று விண்டோ ஓபன் ஆகும்,


2 . நீங்கள் இன்ஸ்டால் செய்ய வேண்டிய இடத்தை தீர்வு செய்யவும் .





3 . Installation துவங்குவதர்க்காக ஸ்டார்ட்(START ) என்பதை கிளிக் செய்யவும் .
http://inayathagaval .blogspot .com
4. இன்ஸ்டால் ஆனா உடன் உங்களுக்கு கீழே உள்ளதுபோல விண்டோ காணப்படும் .அதில் NEXT என்பதை கிளிக் செய்யவும் .

5 . Next என்பதை நீங்கள் கிளிக் செய்து அடுத்த விண்டோவில் EXIT என்பதை கிளிக் செய்தல் உங்க நிறுவுதல் ( இன்ச்டள்ளதியன்) முடிந்தது.

இத்தோடு இந்த மென்பொருளின் விண்டோவையும் இணைத்துள்ளேன் .



                       இந்த மென்பொருளை தரவிறக்க  இங்கே சொடுக்கவும்







Read More!

Facebook புதிய மின்னஞ்சல் கணக்கை துவங்க...

சமூக இணைதளமான Facebook தனது Email சேவையை துவங்குவது பலரும் அறிந்ததே. இந்த மின்னஞ்சல் சேவை Facebook ஐ பொருத்தமட்டில் ஆரம்ப நிலையில் இருப்பதால், நம்மால் நேரடியாக yourname@facebook.com என துவங்க இயலாது. முன்பு ஜிமெயில், ஆர்குட் போன்ற கணக்குகளுக்கு Invitation வசதி இருந்தது அனைவருக்கும் நினைவிலிருக்கலாம். அந்த வசதியை ஃபேஸ்புக்கும் வழங்கியிருக்கிறது. 

இந்த Invitation ஐ நீங்கள் பெறுவதற்கு பதிவு செய்வதன் மூலம். உங்களுக்கு விருப்பமான பெயரில் (மற்றவர்கள் உருவாக்குவதற்கு முன்பாக) Facebook இல் மின்னஞ்சல் கணக்கை உருவாக்க முன்பதிவு செய்து கொள்ளலாம்.

Facebook இல் எற்கனவே id இல்லாதவர்கள் இங்கே க்ளிக் செய்து (http://www.facebook.com/username/) திறக்கும் திரையில் நீங்கள் விரும்பும் id ஐ தேர்வு செய்து கொள்ளலாம்.
உங்கள் Facebook கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள், இந்த இடுகையின் இறுதியில் தரப்பட்டுள்ள லிங்கை க்ளிக் செய்து Facebook இன் New Messages பகுதிக்கு செல்லுங்கள்.

http://inayathagaval.blogspot.com/

அங்கு வலது புறமுள்ள Request an Invitation பொத்தானை சொடுக்குங்கள்.

  http://facebook.com/inayathagaval     

அடுத்த திரையில் You will receive as Invite soon எனும் செய்தி வந்திருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.


இனி Invitation உங்களுக்கு வரும்வரை காத்திருக்க வேண்டியதுதான்.
                                            ஃபேஸ்புக் இன்விடேஷனை பெற
Read More!

நவீன வசதிகளுடன் யாஹூ மெயில்

மின்னஞ்சல் சேவைகளில் முன்னோடியான யாஹூ(YAHOO) மெயில் சேவையானது பல நவீன  வசதிகளுடன் தற்போது வெளிவந்துள்ளது.
2005 ஆம் ஆண்டின் பின்னர் தனது 279 மில்லியன் பாவனையாளர்களுக்காக யாஹூ மேற்கொண்டுள்ள பாரிய மாற்றம் இதுவாகும்.சமூக வலைப்பின்னல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அதன் வசதிகளானவை:

அதிவேகமான செயற்பாடு – ஜீ மெயில் மற்றும் ஹொட்மெயில் சேவையினை விடவும் முன்னரை விட இருமடங்கு வேகத்திலும் இயங்குமென யாஹூ உத்தரவாதமளிக்கின்றது.சமூகவலைப்பின்னல் தொடர்பு – யாஹூ மெயிலில் இருந்தவாறே பேஸ்புக் மற்றும் டுவிடரில் அப்டேடிங் செய்யும் வசதி. மேலதிகமாக உடனடி மேசேஜிங் IM (Instant messaging ) மற்றும் குறுந்தகவல் வசதிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இன்பொக்ஸில் இருந்தவாறே படங்கள் மற்றும் வீடியோக்கள் பார்வையிடல் - இன்பொக்ஸில் இருந்தவாறே பிக்காஸா (Picasa) பிளிக்கர் (Flickr) மற்றும் யூடியூப் (YouTube) இணையத்தளங்களில் இருந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்வையிடும் வசதி. இலகுவாக மின்னஞ்சல்களைத் தேடுதல் – பாவனையாளர் தனக்குத்தேவையான மற்றும் முக்கியமான மின்னஞ்சல்களைத் தேடும் வசதி. திகதி, அனுப்பியவர், கோப்புக்கள் ( Attachment ) ஆகியவற்றின் அடிப்படையில் மின்னஞ்சல்களை தேடிப்பெற முடியும். ஸ்பேம்களில் இருந்து பாதுகாப்பு – ஸ்பேம்களில் இருந்து உச்ச பாதுகாப்பு அளிக்கின்றது. கூகுள்,  க்ரோசொப்ட் மற்றும் பேஸ்புக் ஆகியவற்றின் வளர்ச்சியின் காரணமாக யாஹூ சற்று பின் தள்ளப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் இத்தகைய மாற்றங்களினூடாக அது இழந்த தன் இடத்தினை தக்கவைக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Read More!