WINDOWS XP . இதனை நாளுக்கு நாள் அப்டேட் செய்தால் மட்டுமே நமது கணினியை பாதுகாப்பாக வைத்திருக்கமுடியும். ஆனால் இந்த அப்டேட்கள்
GENUINE என்று சொல்லக்கூடிய உரிமம் பெற்றவர்களுக்கு மட்டுமே தரப்படுகிறது என்பது வருந்தத்தக்க செயல்.
ஆனால் இந்த அப்டேட் கள் வந்த கொஞ்சநாளிலேயே OFFLINE UPDATE ஆககிடைக்கபெருகிறது.இந்த விடயம் நம்முள் பலருக்குக்குத் தெரிவதில்லை .
அவர்களுக்க்காகவே இந்த பதிவு.
ஆம் WINDOWS XP க்கான அப்டேட் கள் இப்போது ஒரே இடத்தில் OFFLINE இல் கிடைக்கப்படுகிறது. இந்த வரிசெயில் உங்களுக்குத்தேவையான அப்டடேகளை தேர்வு செய்து தரவிறக்கவும் .
WINDOWS XP OFFLINE UPDATES களை பெற இங்கே சொடுக்கவும்
WINDOWS XP SP2 OFFLINE UPDATES களை பெற இங்கே சொடுக்கவும்


0 comments:
Post a Comment