கூகுளின் இலவச புத்தகம் இணையத்தைப் பற்றி

கூகுள் இணையம் பயன்படுத்துவோரின் பரிட்சையமான தேடியந்திரம்.கூகுள் தேடியந்திரமே உலகின் பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் தேடியந்திரமாகத் திகழ்கிறது .

இப்படி இருக்கையில் கூகுள் நிறுவனம் இணையத்தைப் பற்றியும் கணினி பற்றியும் ஒரு புத்தகம் வெளியிட்டுள்ளது பாராட்டுக்குரியது. இந்த புத்தகத்தை நாம் இலவசமாக படிக்க மற்றும் பிரிண்ட் செய்துகொள்ள  முடியும் அனால் தரவிறக்க முடியாது.இந்த புத்தகத்தை GOOGLE CHROME நிறுவனம் வெளிட்டுள்ளது .

இந்த புத்தகம் இணையத்தைப் பற்றியும்,இனைய உலாவிகள் பற்றியும்  , இணையத்தில் பயன்படுத்தும் தொழில்நுட்பங்கள்  குறித்து விழிப்புணர்வு ஏர்படுதுவதர்க்க வெளியிடப்பட்டுள்ளது என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.  
இந்த புத்தகத்தின் பெயர் "20 things I learned about browsers and the web ".இந்த புத்தகத்தினைப் படிக்க கீழே காணப்படும் இணையத்தகவல் புகைப்படத்தைக் க்ளிக் செய்யவும்.

0 comments:

Post a Comment