கணினி உலகின் ஜாம்பவானாக திகழும் விண்டோஸ் குழுமத்திலிருந்து ஓரிரு மாதங்களுக்கு முன் வெளிவந்த இனைய உலாவி IE9 என எல்லோராலும் சுருக்கமாக அழைக்கப்படும் INTERNET EXPLORER 9 உலாவி.
இந்த உலாவியை நிறுவுவதற்கு சில நிபந்தனைகள் கொடுக்கப்பட்டன.இன்னும்
துல்லியமாக கூரவேண்டுமானால் இந்த உலாவியை நாம் இந்டொவ்ஸ௭ இயங்குதளத்தில் மட்டுமே பயன்படுத்த முடியும் எனவும் இதெற்கென சில அப்டேட்களையும் கொடுத்தது விண்டோஸ் நிறுவனம்.
அதிலும் சில சிக்கல் இருந்தன இந்த உலாவியை பெற அப்டேட் செய்ய GENUINE WINDOWS ஆக இருக்கவேண்டும் என் அந்நிறுவனம் அறிவித்தது. ஆனால் நும்முள் பலர் ஒரிஜினல் OS பயன்படுத்துவது இல்லை.அவர்களுக்காகவே இந்தப் பதிவு இங்கே இருக்கும் இந்த லின்க்க்குகளின் மூலமாக நீங்கள் அந்த அப்டேட்களையும் INTERNET EXPLORER 9 னின் EXE கோப்பையும் DOWNLOAD செய்து நிறுவலாம்.
INTERNET EXPLORER 9 னின் EXE கோப்பை தரவிறக்க கீழே சொடுக்கவும்
இந்த உலவியை நிறுவுவதைப் பற்றி சந்தேகம் இருந்தால் இந்த லிங்க்ஐ கிளிக் செய்யவும்
இந்த உலவியை நீங்கள் நிறுவுவதற்கான அப்டேட்கள்
1 .KB2028551
2 .KB2028560
3 .KB2120976
4 .KB2259539 தேவை. இந்த உப்டடேகளை பெற கீழே சொடுக்கவும் .
இந்த அப்டேட்களை நிறுவியவுடன் INTERNET EXPLORER 9 னின் EXE கோப்பை
இரண்டு முறை கிளிக் செய்து நிறுவிக்கொள்ளலாம்...
குறிப்பு :-(இந்த பதிவை நான் சுருக்கமாக எழுதவேண்டுமென தான் நினைத்தேன் ஆனால் முடியவில்லை ... )
இன்டர்நெட் எக்ஸ்ப்லோறேர் (INTERNET EXPLORER 9 ) நிறுவ உதவும் அப்டேட் கள்
Posted by
gopi
Thursday, 18 November 2010
Labels:
internet,
latest IT news,
software,
Windows
2
comments



2 comments:
பயனுள்ள பதிவு..தொடருங்கள்...word verification ஐ நீக்கிவிடுங்கள்...
பயனுள்ள பதிவு..தொடருங்கள்...word verification ஐ நீக்கிவிடுங்கள்...
Post a Comment