தேடியந்திரத்தின் ஜாம்பவான் கூகுளின் புதிய சேவை கூகுள் இன்ஸ்டன்ட்
( GOOGLE INSTANT ). இதைப் பற்றி பலரும் அறிந்ததே .
இந்த சேவை மூலம் நாம் நமது தேடும் நேரத்தினைக் குறைக்க முடியும்.தேடும் நேரமும் குறைவு நமக்கு கிடைக்கும் விடைகளும் நாம் தேடுவதைத் தருகிறது. இந்த காரணத்தால் பலராலும் வரவேற்கப்பட்டது.
இருந்தாலும் சிலர் இந்த சேவையைப் பயன்படுத்தாமலிருந்தனர் அவர்களுக்க்காகவே இந்தப் பதிவு . தெரிந்துகொள்ளுங்கள் நண்பர்களே
GI ( GOOGLE INSTANT 'ல் )நாம் தேடும் முகவரியைப் பொருத்தவாரே முதல் நான்கு முடிவுகள் வருகிறது இந்த நான்கு முடிவுகளில் நாம் பலர் எதிர் பார்க்கும் அந்தமுடிவு கிடைக்கபெர்லாம் இது 90 % சாத்தியம்.
இதைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படங்களைக் க்ளிக் செய்யவும் .
1 . இந்த இணைப்பு உங்களை கூகுள் தளத்திற்கு எடுத்துச்செல்லும்.
2 .இந்த இணைப்பு உங்களை கூகுளின் ப்லோகிற்கு எடுத்துச்செல்லும்.
GOOGLE INSTANT 'இன் மாதிரி சேவையைக் கீழே கொடுத்துள்ளேன் பாருங்கள் ,
பகிருங்கள் , பயனடையுங்கள்.
கூகுள் தேடுதலில் உங்கள் நேரத்தை சேமிக்க புதிய தேடுதல் முறை
Posted by
gopi
Saturday, 20 November 2010
Labels:
google,
google news,
internet,
latest IT news,
news,
website
0
comments





0 comments:
Post a Comment