Showing posts with label FACEBOOK. Show all posts
Showing posts with label FACEBOOK. Show all posts

கூகுள் குரோம் மற்றும் நெறுப்பு நரி உலவிகளுக்கான கூகுள்+ இணைப்பு

இணையத்தகவல்

சமூகவலைப்பின்னல் என்னும் சமூகவலைத்தளத்தில் முன்னனி வலையகம் என்று கூறப்பட்ட முகப்புத்தகத்தை தற்போது தனது சோதனைப்பதிப்பிலேயே பின்னுக்குத்தள்ளியது கூகுள் நிறுவனத்தின் கூகுள்+ வலையகம் என்பது நாம் அறிந்ததே.

டிவிட்டர்,பேஸ்புக் ஆகிய சமூகவலைத்தளங்களுக்கு இணையஉலாவியின் இணைப்பு அறிமுகமானதைப்போலவே கூகுள்+'ற்கும் இணைப்பு வெளிவந்துள்ளது.இந்த இணைப்பு தற்போது கூகுள் குரோம் மற்றும் நெறுப்புநரி உலாவிகளுக்கு கிடைக்கப்படுகின்றன.தறவிக்கச் சுட்டிகள் கீழே கொடுக்கப்ட்டுள்ளன.

கூகுள் குரோமிற்கான கூகுள்+'ன் இணைப்பு:

இணையத்தகவல்




நெறுப்புநரி உலாவிக்கான கூகுள்+ இணைப்பு:

இணையத்தகவல்

Read More!

வந்துவிட்டது SOBEES சமூகவலை ஒருங்கிணைப்பாளன்

SOBEES இது நாம் அன்றாடம் பயன்படுத்தும் அனைத்து சமூகவலை இணையதளங்களின் சேர்ந்த மென்பொருள்.
இந்த மென்பொருள் மூன்று ஊடகங்களுக்காக வெளிவந்திருக்கிறது.
1.DESKTOP APPLICATION
2.WEB APPLICATION
3.MOBILE APPLICATION
Desktop application என்பது உங்கள் கணினியின் முதன்மைப் பக்கதில் காண்பிக்கப்படும்.
Web Application       என்பது உங்கள் இணைய உலவியில் லோட் செய்யப்பட்டு பயன்படுத்தும் ஒரு மென்பொருள். இதற்கு நீங்கள் இந்த மென்பொருளை
உங்கள் கணினியில் நிறுவத்தேவையில்லை.
Mobile Apllication   என்பது உங்கள் செல்லிடைபேசியில் நிறுவி பயன்படுத்திக்கொள்ளலாம்.


Read More!

FACEBOOK'ன் HACKER CUP


FACEBOOK நிறுவனமானது HACKER'களுக்கான போட்டி யை 20 .12 .2010  ஆம் தேதி முதல் நடத்துகின்றது.இது THE SOCIAL NETWORK படத்தில் வரும் ஒரு காட்சியினைப் பொறுத்தது  என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது .
ஆம் இது முற்றிலும் DEVELOPER என்று கூறப்படும் இணையத்தளம் உருவாக்கும் வல்லுனர்களுக்கான போட்டி . இந்த போட்டிக்கான பதிவுகள் வரும் 20 ஆம் தேதி முதல் துவங்கும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது . நீங்களும் பங்கேற்க விரும்பினால் 20 .12 .2010 அன்று இந்த இனைய முகவரியிக்கு சென்று பதிவு செய்துகொள்ளுங்கள் .

பரிசுத் தொகை $5 ,000 நானும் பதிவு பண்றேன் ... நீங்களும் பண்ணுங்க
   
Read More!