SOBEES இது நாம் அன்றாடம் பயன்படுத்தும் அனைத்து சமூகவலை இணையதளங்களின் சேர்ந்த மென்பொருள்.
இந்த மென்பொருள் மூன்று ஊடகங்களுக்காக வெளிவந்திருக்கிறது.
1.DESKTOP APPLICATION
2.WEB APPLICATION
3.MOBILE APPLICATION
Desktop application என்பது உங்கள் கணினியின் முதன்மைப் பக்கதில் காண்பிக்கப்படும்.
Web Application என்பது உங்கள் இணைய உலவியில் லோட் செய்யப்பட்டு பயன்படுத்தும் ஒரு மென்பொருள். இதற்கு நீங்கள் இந்த மென்பொருளை
உங்கள் கணினியில் நிறுவத்தேவையில்லை.
Mobile Apllication என்பது உங்கள் செல்லிடைபேசியில் நிறுவி பயன்படுத்திக்கொள்ளலாம்.
Read More!
Showing posts with label android apps. Show all posts
Showing posts with label android apps. Show all posts
வந்துவிட்டது SOBEES சமூகவலை ஒருங்கிணைப்பாளன்
Posted by
gopi
Wednesday, 29 December 2010
Labels:
android apps,
application,
browser,
FACEBOOK,
internet,
latest IT news,
mobile apps,
news,
software,
Technology,
twitter,
yahoo
0
comments




