Showing posts with label browser. Show all posts
Showing posts with label browser. Show all posts

கூகுள் குரோம் மற்றும் நெறுப்பு நரி உலவிகளுக்கான கூகுள்+ இணைப்பு

இணையத்தகவல்

சமூகவலைப்பின்னல் என்னும் சமூகவலைத்தளத்தில் முன்னனி வலையகம் என்று கூறப்பட்ட முகப்புத்தகத்தை தற்போது தனது சோதனைப்பதிப்பிலேயே பின்னுக்குத்தள்ளியது கூகுள் நிறுவனத்தின் கூகுள்+ வலையகம் என்பது நாம் அறிந்ததே.

டிவிட்டர்,பேஸ்புக் ஆகிய சமூகவலைத்தளங்களுக்கு இணையஉலாவியின் இணைப்பு அறிமுகமானதைப்போலவே கூகுள்+'ற்கும் இணைப்பு வெளிவந்துள்ளது.இந்த இணைப்பு தற்போது கூகுள் குரோம் மற்றும் நெறுப்புநரி உலாவிகளுக்கு கிடைக்கப்படுகின்றன.தறவிக்கச் சுட்டிகள் கீழே கொடுக்கப்ட்டுள்ளன.

கூகுள் குரோமிற்கான கூகுள்+'ன் இணைப்பு:

இணையத்தகவல்




நெறுப்புநரி உலாவிக்கான கூகுள்+ இணைப்பு:

இணையத்தகவல்

Read More!

வெள்ளிப் பறவை(Silver Bird) இணைப்பு கூகுள் குரோம்க்கு...

Silver Bird (வெள்ளிப் பறவை) இணைப்பு கூகுள் குரோம்க்கு தற்போது இலவசமாக கூகுள் வெப் ஸ்டோரில் கிடைக்கிறது.
 
இந்த இணைப்பினால் Twitter தளத்தில் நுழையாமலே உங்கள் பதிப்பை பதிவிட முடியும்.இந்த வசதி மட்டுமின்றி உங்களால் மறுபதிப்பு,பிறரை தொடரவும் முடியும்.இந்த வெள்ளிப் பறவை(Silver Bird) இணைப்பை உங்கள் குரோம் உலவியில் இணைப்பதற்கு இங்கே சொடுக்கவும்.
Silver Bird'ஐ த்றவிரக்க இங்கே சொடுக்குங்கள்
  


Read More!

வந்துவிட்டது SOBEES சமூகவலை ஒருங்கிணைப்பாளன்

SOBEES இது நாம் அன்றாடம் பயன்படுத்தும் அனைத்து சமூகவலை இணையதளங்களின் சேர்ந்த மென்பொருள்.
இந்த மென்பொருள் மூன்று ஊடகங்களுக்காக வெளிவந்திருக்கிறது.
1.DESKTOP APPLICATION
2.WEB APPLICATION
3.MOBILE APPLICATION
Desktop application என்பது உங்கள் கணினியின் முதன்மைப் பக்கதில் காண்பிக்கப்படும்.
Web Application       என்பது உங்கள் இணைய உலவியில் லோட் செய்யப்பட்டு பயன்படுத்தும் ஒரு மென்பொருள். இதற்கு நீங்கள் இந்த மென்பொருளை
உங்கள் கணினியில் நிறுவத்தேவையில்லை.
Mobile Apllication   என்பது உங்கள் செல்லிடைபேசியில் நிறுவி பயன்படுத்திக்கொள்ளலாம்.


Read More!

வெளியானது OPERA வின் BETA பதிப்பு



ஒபேரா இனைய உலவியின் BETA பதிப்பு சமீபத்தில் வெளியானது அதன் தரவிறக்க சுட்டி கீழே கொடுக்கப்பட்டுள்ளது . இந்த  உலவி விரைவாக இன்ஸ்டால் செய்யப்படும் முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது .

இன்னொரு வருந்தததக்க செய்தி என்னவென்றால் இந்த உலவி தற்பொழுது WINDOWS இயங்குதளத்திற்கு மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது .இதன் சிறப்புகள் கீழே வருமாறு :
1 .Tab stacking
2 .Safer address field
3 .Extension Support
4 .Visual Mouse Gestures
5 .Better Performance
6 .Enhanced HTML 5 Support
7 .Extended Auto Update
8 .Faster Installation
இதெல்லாம் இந்த உலவியின் சிறப்புகள் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது நாம் தான் பயன்படுத்திப் பார்க்க வேண்டும்.பயன்படுத்திப் பார்த்துவிட்டு சொல்லுங்கள் .
தரவிறக்க கீழே சொடுக்கவும்
Read More!

முற்றிலும் பாதுகாப்பான FIREFOX உலவியின் புது வெளியீடுகள்


FIREFOX உலவி தான் மக்களில் பெரும்பாலானோர் உபயோகப்படுத்தும் உலாவியாக இருக்கிறது . இதற்கு காரணம் இதன் WEB SECURITY என்று சொல்லப்படும் பாதுகாப்பு தான் .
ஆனால் இந்த உலவியிலும் HACKER'கள் தங்களது கைவரிசையை காண்பிக்கின்றனர். இதைத் தடுக்கும் வகையில் FIREFOX நிறுவனம் தனது புது வெளியீடுகளை விடுத்துள்ளது.அது என்னவென்றால் FIREFOX 3 .6 .13 .
இந்த உலவியை தரவிறக்க கீழே சொடுக்கவும்:

Read More!

இந்திய மொழிகளுக்கென ஒரு புதிய இணைய உலவி









எபிக்(EPIC) தமிழ்,தெலுங்கு,கன்னடம்,ஹிந்தி,மலையாளம் முதலிய இந்திய மொழிகளில் டைப் செய்ய உதவும் வகையில் இந்த இணைய உலவி தயாரிக்கப்பட்டுள்ளது. 

இந்த இணைய உலவியின் சிறப்பு இதன் SIDEBAR தான் அதனின் விளக்கப்படம் கீழேகொடுக்கப்பட்டுள்ளது.
                               (படத்தை க்ளிக் செய்து பெரிது படுத்தி பார்க்கவும் )
இந்த உலவியானது மொசில்லாவிடம்  அனுமதி பெற்று தயாரிக்கப்பட்டது. இந்த உலவியை தரவிறக்க விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் ஐ க்ளிக் செய்யவும் .
குறிப்பு : கமெண்ட் செய்ய மறவாதீர்கள். Read More!