Showing posts with label XP.WINDOWS7. Show all posts
Showing posts with label XP.WINDOWS7. Show all posts
வெளியானது OPERA வின் BETA பதிப்பு
Posted by
gopi
Wednesday, 15 December 2010
Labels:
browser,
internet,
latest IT news,
news,
software,
Technology,
XP.WINDOWS7
0
comments
ஒபேரா இனைய உலவியின் BETA பதிப்பு சமீபத்தில் வெளியானது அதன் தரவிறக்க சுட்டி கீழே கொடுக்கப்பட்டுள்ளது . இந்த உலவி விரைவாக இன்ஸ்டால் செய்யப்படும் முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது .
இன்னொரு வருந்தததக்க செய்தி என்னவென்றால் இந்த உலவி தற்பொழுது WINDOWS இயங்குதளத்திற்கு மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது .இதன் சிறப்புகள் கீழே வருமாறு :
1 .Tab stacking
2 .Safer address field
3 .Extension Support
4 .Visual Mouse Gestures
5 .Better Performance
6 .Enhanced HTML 5 Support
7 .Extended Auto Update
8 .Faster Installation
இதெல்லாம் இந்த உலவியின் சிறப்புகள் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது நாம் தான் பயன்படுத்திப் பார்க்க வேண்டும்.பயன்படுத்திப் பார்த்துவிட்டு சொல்லுங்கள் .
தரவிறக்க கீழே சொடுக்கவும்
Read More!
WINDOWS 7 இயங்குதளம் பயன்படுத்துவோருக்கு ஒரு பயனுள்ள அப்டேட்
Posted by
gopi
Monday, 13 December 2010
Labels:
internet,
latest IT news,
microsoft,
OS,
software,
Technology,
Windows,
XP.WINDOWS7
0
comments
நீங்கள் விண்டோஸ் 7 இயங்குதளம் பயன்படுத்துகிறீர்களா உங்களுக்கென விண்டோஸ் நிறுவனம் WINDOWS 7 SP1 வெளியிட்டுள்ளது.
இதில் உள்ள FEATURE கள் :
1 . Hardware Considerations for RemoteFX
2 . Deploying RemoteFX for Personal Virtual Desktops Step-by-Step Guide
3 . Deploying a Single RemoteFX Server Step-by-Step Guide
4 . Deploying RemoteFX for Virtual Desktop Pools Step-by-Step Guide
5 . Configuring USB Device Redirection with RemoteFX Step-by-Step Guide
இந்த WINDOWS 7 SP 1 'ஐத் தரவிறக்க விரும்பினால் கீழே சொடுக்கவும் :
Read More!
Windows'ல் LEGAL NOTICE
உங்கள் கணினியில் இருக்கும் முக்கியமான தகவல்களை மற்றவர்கள் பார்க்காமல் , டவுன்லோட் செய்திடாமல் இருக்க வேண்டுமா ? இந்த பதிவின் மூலம் செய்துகொள்ளலாம் .எப்படி என்று கீழே பார்ப்போம் ...
1.START ->RUN சென்று REGEDIT என்று type செய்து ENTER அழுத்துங்கள் .
2. REGISTRY விண்டோ ஓபன் ஆகும் அதில் நீங்கள் இந்த இடத்திற்கு செல்லுங்கள்
(படம் நன்றாக இல்லையெனில் கிளிக் செய்து பெரிது படுத்தி பார்க்கவும்)
குறிப்பு : தோழர்களே இந்த பதிவை உங்கள் பிளாக்கர்'ல் இட
விரும்பினால் இந்த வலைப்பூவின் முகவரியையும் சேர்த்து பதிந்திடவும் . நன்றி ... Read More!
1.START ->RUN சென்று REGEDIT என்று type செய்து ENTER அழுத்துங்கள் .
2. REGISTRY விண்டோ ஓபன் ஆகும் அதில் நீங்கள் இந்த இடத்திற்கு செல்லுங்கள்
(படம் நன்றாக இல்லையெனில் கிளிக் செய்து பெரிது படுத்தி பார்க்கவும்)
3.HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows\CurrentVersion
\policies\system\இங்கு சென்று வலது பக்கத்தில் legalnoticecaption
என்ற தலைப்பைத் தேடவும் மற்றும் அதை கிளிக் செய்து
தலைப்பைக் கொடுங்கள்.
4 .HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows\CurrentVersion
\policies\system\இங்கு சென்று வலது பக்கத்தில் legalnoticetext
என்ற தலைப்பைத் தேடவும் மற்றும் அதை கிளிக் செய்து
உங்கள் noticetext ஐக்கொடுங்கள்.
அவ்வளவுதான் நீங்கள் இப்போது உங்கள் கணினியை restart
செய்தால் LEGAL நோட்டீஸ் டிஸ்ப்ளே ஆகும். இந்த LEGAL NOTICE TRICK ஆனது XPயில் மட்டுமே செய்து பார்த்துள்ளேன் நீங்கள் விரும்பினால் இந்த TRICK ஐ விண்டோஸ் 7 இயங்குதளத்திலும் செய்துபார்க்கலாம்.குறிப்பு : தோழர்களே இந்த பதிவை உங்கள் பிளாக்கர்'ல் இட
விரும்பினால் இந்த வலைப்பூவின் முகவரியையும் சேர்த்து பதிந்திடவும் . நன்றி ... Read More!







