1.START ->RUN சென்று REGEDIT என்று type செய்து ENTER அழுத்துங்கள் .
2. REGISTRY விண்டோ ஓபன் ஆகும் அதில் நீங்கள் இந்த இடத்திற்கு செல்லுங்கள்
(படம் நன்றாக இல்லையெனில் கிளிக் செய்து பெரிது படுத்தி பார்க்கவும்)
3.HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows\CurrentVersion
\policies\system\இங்கு சென்று வலது பக்கத்தில் legalnoticecaption
என்ற தலைப்பைத் தேடவும் மற்றும் அதை கிளிக் செய்து
தலைப்பைக் கொடுங்கள்.
4 .HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows\CurrentVersion
\policies\system\இங்கு சென்று வலது பக்கத்தில் legalnoticetext
என்ற தலைப்பைத் தேடவும் மற்றும் அதை கிளிக் செய்து
உங்கள் noticetext ஐக்கொடுங்கள்.
அவ்வளவுதான் நீங்கள் இப்போது உங்கள் கணினியை restart
செய்தால் LEGAL நோட்டீஸ் டிஸ்ப்ளே ஆகும். இந்த LEGAL NOTICE TRICK ஆனது XPயில் மட்டுமே செய்து பார்த்துள்ளேன் நீங்கள் விரும்பினால் இந்த TRICK ஐ விண்டோஸ் 7 இயங்குதளத்திலும் செய்துபார்க்கலாம்.குறிப்பு : தோழர்களே இந்த பதிவை உங்கள் பிளாக்கர்'ல் இட
விரும்பினால் இந்த வலைப்பூவின் முகவரியையும் சேர்த்து பதிந்திடவும் . நன்றி ...





0 comments:
Post a Comment