கணினி உலகின் ஜாம்பவான் என கூறப்படும் மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது ஆதரவை சில iyangguthalanggalukku தரப்போவதில்லை என அறிவித்துள்ளது (அதாவது ஆதரவை நிறுத்துவதாக கூறியுள்ளது ).
நீங்கள் windows xp sp1,sp2 இயங்குதளங்களைப் பயன்படுத்துபவரானால் உடனே உங்கள் இயங்குதளத்தை UPGRADE செய்துகொள்ளவும் . இந்த வசதியானது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மூலம் இலவசமாக வழங்கப்படுகிறது . இதற்க்கான சுட்டி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நீங்கள் விண்டோஸ் XP SP1 அல்லது SP2 இயங்குதளத்தை XP SP3 க்கு UPGRADE செய்ய விரும்பினால் கீழே க்லிக் செய்யவும்.
Windows XP SP 3
0 comments:
Post a Comment