எபிக்(EPIC) தமிழ்,தெலுங்கு,கன்னடம்,ஹிந்தி,மலையாளம் முதலிய இந்திய மொழிகளில் டைப் செய்ய உதவும் வகையில் இந்த இணைய உலவி தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த இணைய உலவியின் சிறப்பு இதன் SIDEBAR தான் அதனின் விளக்கப்படம் கீழேகொடுக்கப்பட்டுள்ளது.
(படத்தை க்ளிக் செய்து பெரிது படுத்தி பார்க்கவும் )
இந்த உலவியானது மொசில்லாவிடம் அனுமதி பெற்று தயாரிக்கப்பட்டது. இந்த உலவியை தரவிறக்க விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் ஐ க்ளிக் செய்யவும் .
குறிப்பு : கமெண்ட் செய்ய மறவாதீர்கள்.



0 comments:
Post a Comment