Showing posts with label OS. Show all posts
Showing posts with label OS. Show all posts

WINDOWS 7 இயங்குதளம் பயன்படுத்துவோருக்கு ஒரு பயனுள்ள அப்டேட்


நீங்கள் விண்டோஸ் 7 இயங்குதளம் பயன்படுத்துகிறீர்களா உங்களுக்கென விண்டோஸ் நிறுவனம் WINDOWS 7 SP1 வெளியிட்டுள்ளது.
இதில் உள்ள FEATURE கள் :

 1 . Hardware Considerations for RemoteFX
 2 . Deploying RemoteFX for Personal Virtual Desktops Step-by-Step Guide
 3 . Deploying a Single RemoteFX Server Step-by-Step Guide
 4 . Deploying RemoteFX for Virtual Desktop Pools Step-by-Step Guide
 5 . Configuring USB Device Redirection with RemoteFX Step-by-Step Guide

இந்த WINDOWS 7 SP 1 'ஐத் தரவிறக்க விரும்பினால் கீழே சொடுக்கவும் :

Read More!

Windows'ல் LEGAL NOTICE

உங்கள் கணினியில் இருக்கும் முக்கியமான தகவல்களை மற்றவர்கள் பார்க்காமல் , டவுன்லோட் செய்திடாமல் இருக்க வேண்டுமா ? இந்த பதிவின் மூலம் செய்துகொள்ளலாம் .எப்படி என்று கீழே பார்ப்போம் ...

1.START ->RUN  சென்று REGEDIT என்று type செய்து ENTER அழுத்துங்கள் .
2. REGISTRY விண்டோ ஓபன் ஆகும் அதில் நீங்கள் இந்த இடத்திற்கு செல்லுங்கள்

 (படம் நன்றாக இல்லையெனில்  கிளிக் செய்து பெரிது படுத்தி பார்க்கவும்)
 
3.HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows\CurrentVersion
\policies\system\
இங்கு சென்று வலது பக்கத்தில் legalnoticecaption 
என்ற தலைப்பைத் தேடவும் மற்றும் அதை கிளிக் செய்து 
தலைப்பைக் கொடுங்கள்.
 
4 .HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows\CurrentVersion
\policies\system\
 
இங்கு சென்று வலது பக்கத்தில் legalnoticetext 
என்ற தலைப்பைத் தேடவும் மற்றும் அதை கிளிக் செய்து
 உங்கள் noticetext ஐக்கொடுங்கள். 

 அவ்வளவுதான் நீங்கள் இப்போது உங்கள் கணினியை restart 
செய்தால் LEGAL நோட்டீஸ் டிஸ்ப்ளே ஆகும். 
 
இந்த  LEGAL NOTICE TRICK ஆனது XPயில் மட்டுமே 
செய்து பார்த்துள்ளேன் நீங்கள் விரும்பினால் இந்த   TRICK  ஐ 
விண்டோஸ் 7  இயங்குதளத்திலும் செய்துபார்க்கலாம்.

குறிப்பு : தோழர்களே இந்த பதிவை உங்கள் பிளாக்கர்'ல் இட 
விரும்பினால் இந்த வலைப்பூவின் முகவரியையும் சேர்த்து பதிந்திடவும் . நன்றி ... Read More!

Windows 8 இயங்குதளத்தில் எதிர்பார்க்கப்படும் 4 feature'கள்


மைக்ரோசாப்ட் நிறுவனமானது தனது புதிய windows 8 இயங்குதலத்தை 2012ஆம் ஆண்டு வெளியிடப்போகிறது என்பது அந்நிறுவனத்தில் பணிபுரிபவர்களால் சொல்லப்படுகிறது.

இப்படி இருக்கும் நிலையில் WINDOWS 8 இயங்குதளத்தில் மக்களால்  பெரிதும் எதிர்பார்க்கப்படும் 4 feature'கள்  உங்களுக்காக :
1 .FACE RECOGNITION ( முகம் கண்டறிதல் )
2 .128 பிட்(BIT ) சப்போர்ட்
3 .FASTER BOOT UP TIME ( இயங்குதலம்  விரைவாகத்  துவங்கும் , துவங்கும் நேரம் குறைவு )
4 .APPLICATION STORE

இந்த செய்தியைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள கீழே இருக்கும் இணையத்தகவல் போட்டோ வைக் க்ளிக் செய்யவும் .
 குறிப்பு : நன்றி PC WORLD. Read More!