AIRCEL 'ல் 3G சேவை 2011 ஆம் ஆண்டு முதல் ...


AIRCEL நிறுவனம் கடந்த வெள்ளியன்று 2011ஆம் ஆண்டு 3G சேவையை 140 நகரங்களுக்கு வழங்குவதாகவும் அதற்காக $500 மில்லியன் டாலர்கள் முதலீடு செய்துள்ளதாகவும்  அழிக்கப்படும் என்று அறிவித்துள்ளது .

மேலும் அந்நிறுவனம் இப்போதளித்துக்கொண்டிருக்கும் 2G சேவையை விரிவுபடுத்துவதற்காக முதலீடு செய்யப்போவதாகவும் அறிவித்துள்ளது .

குறிப்பு : நன்றி TIMES OF INDIA . படங்கள் :Times of India . 

0 comments:

Post a Comment