உலகம் வெப்பமாதலைத் தடுக்க இன்னும் சில வழிகள்...


உங்கள் வாகனங்களிலும் வீட்டிலும் குண்டு பல்பு பயண்படுத்துவதை விடுத்து குழல் விளக்கு பயண்படுத்துவது நல்லது. ஏனெனில் குண்டு பல்பிலிருந்து வெளிப்படும் சூடு ஓசோன் படலத்தை பாதிக்கிற்து என்ற கருத்து இருக்கிறது அதனால் குண்டு பல்பை விடுப்போம் வெப்பமாதலைத் தடுப்போம்.

ஏதோ நம்மால் முடிந்தது எதாவது செய்து தான் இந்த உலகைக் காப்பாற்ற வேண்டும்.இந்த உலகமே நம்மை நம்பி தான் இருக்கிறது.ஆகையால் முடிந்தவரை எதாவது செய்வோம் இந்த உலகை வெப்பத்திலிருந்து காப்போம்.


மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்  இவ்வுலகை வெப்பத்திலிருந்து காப்போம்.    

0 comments:

Post a Comment