Showing posts with label 3G. Show all posts
Showing posts with label 3G. Show all posts
AIRCEL 'ல் 3G சேவை 2011 ஆம் ஆண்டு முதல் ...
AIRCEL நிறுவனம் கடந்த வெள்ளியன்று 2011ஆம் ஆண்டு 3G சேவையை 140 நகரங்களுக்கு வழங்குவதாகவும் அதற்காக $500 மில்லியன் டாலர்கள் முதலீடு செய்துள்ளதாகவும் அழிக்கப்படும் என்று அறிவித்துள்ளது .
மேலும் அந்நிறுவனம் இப்போதளித்துக்கொண்டிருக்கும் 2G சேவையை விரிவுபடுத்துவதற்காக முதலீடு செய்யப்போவதாகவும் அறிவித்துள்ளது .
குறிப்பு : நன்றி TIMES OF INDIA . படங்கள் :Times of India . Read More!

