கணினி உலகின் ஜாம்பவானாக திகழும் விண்டோஸ் குழுமத்திலிருந்து ஓரிரு மாதங்களுக்கு முன் வெளிவந்த இனைய உலாவி IE9 என எல்லோராலும் சுருக்கமாக அழைக்கப்படும் INTERNET EXPLORER 9 உலாவி.
இந்த உலாவியை நிறுவுவதற்கு சில நிபந்தனைகள் கொடுக்கப்பட்டன.இன்னும்
துல்லியமாக கூரவேண்டுமானால் இந்த உலாவியை நாம் இந்டொவ்ஸ௭ இயங்குதளத்தில் மட்டுமே பயன்படுத்த முடியும் எனவும் இதெற்கென சில அப்டேட்களையும் கொடுத்தது விண்டோஸ் நிறுவனம்.
அதிலும் சில சிக்கல் இருந்தன இந்த உலாவியை பெற அப்டேட் செய்ய GENUINE WINDOWS ஆக இருக்கவேண்டும் என் அந்நிறுவனம் அறிவித்தது. ஆனால் நும்முள் பலர் ஒரிஜினல் OS பயன்படுத்துவது இல்லை.அவர்களுக்காகவே இந்தப் பதிவு இங்கே இருக்கும் இந்த லின்க்க்குகளின் மூலமாக நீங்கள் அந்த அப்டேட்களையும் INTERNET EXPLORER 9 னின் EXE கோப்பையும் DOWNLOAD செய்து நிறுவலாம்.
INTERNET EXPLORER 9 னின் EXE கோப்பை தரவிறக்க கீழே சொடுக்கவும்
இந்த உலவியை நிறுவுவதைப் பற்றி சந்தேகம் இருந்தால் இந்த லிங்க்ஐ கிளிக் செய்யவும்
இந்த உலவியை நீங்கள் நிறுவுவதற்கான அப்டேட்கள்
1 .KB2028551
2 .KB2028560
3 .KB2120976
4 .KB2259539 தேவை. இந்த உப்டடேகளை பெற கீழே சொடுக்கவும் .
இந்த அப்டேட்களை நிறுவியவுடன் INTERNET EXPLORER 9 னின் EXE கோப்பை
இரண்டு முறை கிளிக் செய்து நிறுவிக்கொள்ளலாம்...
குறிப்பு :-(இந்த பதிவை நான் சுருக்கமாக எழுதவேண்டுமென தான் நினைத்தேன் ஆனால் முடியவில்லை ... )
Read More!
இன்டர்நெட் எக்ஸ்ப்லோறேர் (INTERNET EXPLORER 9 ) நிறுவ உதவும் அப்டேட் கள்
Posted by
gopi
Thursday, 18 November 2010
Labels:
internet,
latest IT news,
software,
Windows
2
comments
MICROSOST WINDOWS 7 இயங்குதளம் இப்போது இலவசமாக
இயங்குதலங்கலின் ஜாம்பவானாக இருக்கும் MICROSOFT தனது புதிய இயங்குதளமான விண்டோஸ் 7 'னின் TEST DRIVE என்று கூறக் கூடிய இலவச
உபயோகத்திற்காக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சேவை தற்போது IT PROFESSIONALISTS என்று சொல்லக்கூடிய கணினி துறையைச் சார்ந்தவர்களுக்கு மட்டும் தரப்பட்டுள்ளது.
இது பற்றி மேலும் அறிந்து கொள்ள அல்லது இந்த இயங்குதளத்தை தரவிறக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை சொடுக்கவும்
Read More!
நீங்களும் இசையமைப்பாளராகலாம் வாருங்கள் ...
DRUMS வாசிப்பதற்காகவே ஒரு புதிய மென்பொருள் HammerHead 1.௦(GROOVY).
இதன் மூலமாக நீங்கள் DRUMS இசைக்கருவியின் சத்தத்தையும் நுணுக்கங்களையும் தெரிந்துகொள்ள முடியும். இதை எப்படி நமது கணினியில் நிறுவுவதென்று கீழே பார்ப்போம் .
1.முதலில் HammerHead 1.௦(GROOVY) insaller(.எசே )கோப்பை இரண்டு முறை கிளிக் செய்து ஓபன் செய்து கொள்ளுங்கள்.ஓபன் செய்தவுடன் கீழே இருப்பதைப்போன்று விண்டோ ஓபன் ஆகும்,
4. இன்ஸ்டால் ஆனா உடன் உங்களுக்கு கீழே உள்ளதுபோல விண்டோ காணப்படும் .அதில் NEXT என்பதை கிளிக் செய்யவும் .
5 . Next என்பதை நீங்கள் கிளிக் செய்து அடுத்த விண்டோவில் EXIT என்பதை கிளிக் செய்தல் உங்க நிறுவுதல் ( இன்ச்டள்ளதியன்) முடிந்தது.
இத்தோடு இந்த மென்பொருளின் விண்டோவையும் இணைத்துள்ளேன் .
இந்த மென்பொருளை தரவிறக்க இங்கே சொடுக்கவும்
Read More!
இதன் மூலமாக நீங்கள் DRUMS இசைக்கருவியின் சத்தத்தையும் நுணுக்கங்களையும் தெரிந்துகொள்ள முடியும். இதை எப்படி நமது கணினியில் நிறுவுவதென்று கீழே பார்ப்போம் .
1.முதலில் HammerHead 1.௦(GROOVY) insaller(.எசே )கோப்பை இரண்டு முறை கிளிக் செய்து ஓபன் செய்து கொள்ளுங்கள்.ஓபன் செய்தவுடன் கீழே இருப்பதைப்போன்று விண்டோ ஓபன் ஆகும்,
2 . நீங்கள் இன்ஸ்டால் செய்ய வேண்டிய இடத்தை தீர்வு செய்யவும் .
3 . Installation துவங்குவதர்க்காக ஸ்டார்ட்(START ) என்பதை கிளிக் செய்யவும் .
| http://inayathagaval .blogspot .com |
5 . Next என்பதை நீங்கள் கிளிக் செய்து அடுத்த விண்டோவில் EXIT என்பதை கிளிக் செய்தல் உங்க நிறுவுதல் ( இன்ச்டள்ளதியன்) முடிந்தது.
இத்தோடு இந்த மென்பொருளின் விண்டோவையும் இணைத்துள்ளேன் .
இந்த மென்பொருளை தரவிறக்க இங்கே சொடுக்கவும்
![]() |
Facebook புதிய மின்னஞ்சல் கணக்கை துவங்க...
சமூக இணைதளமான Facebook தனது Email சேவையை துவங்குவது பலரும் அறிந்ததே. இந்த மின்னஞ்சல் சேவை Facebook ஐ பொருத்தமட்டில் ஆரம்ப நிலையில் இருப்பதால், நம்மால் நேரடியாக yourname@facebook.com என துவங்க இயலாது. முன்பு ஜிமெயில், ஆர்குட் போன்ற கணக்குகளுக்கு Invitation வசதி இருந்தது அனைவருக்கும் நினைவிலிருக்கலாம். அந்த வசதியை ஃபேஸ்புக்கும் வழங்கியிருக்கிறது.
இந்த Invitation ஐ நீங்கள் பெறுவதற்கு பதிவு செய்வதன் மூலம். உங்களுக்கு விருப்பமான பெயரில் (மற்றவர்கள் உருவாக்குவதற்கு முன்பாக) Facebook இல் மின்னஞ்சல் கணக்கை உருவாக்க முன்பதிவு செய்து கொள்ளலாம்.
Facebook இல் எற்கனவே id இல்லாதவர்கள் இங்கே க்ளிக் செய்து (http://www.facebook.com/username/) திறக்கும் திரையில் நீங்கள் விரும்பும் id ஐ தேர்வு செய்து கொள்ளலாம்.
உங்கள் Facebook கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள், இந்த இடுகையின் இறுதியில் தரப்பட்டுள்ள லிங்கை க்ளிக் செய்து Facebook இன் New Messages பகுதிக்கு செல்லுங்கள்.
![]() |
| http://inayathagaval.blogspot.com/ |
அங்கு வலது புறமுள்ள Request an Invitation பொத்தானை சொடுக்குங்கள்.
![]() |
| http://facebook.com/inayathagaval |
அடுத்த திரையில் You will receive as Invite soon எனும் செய்தி வந்திருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
இனி Invitation உங்களுக்கு வரும்வரை காத்திருக்க வேண்டியதுதான்.
Read More!
நவீன வசதிகளுடன் யாஹூ மெயில்
Posted by
gopi
Wednesday, 3 November 2010
Labels:
internet,
latest IT news,
website,
yahoo,
yahoo mail
0
comments
மின்னஞ்சல் சேவைகளில் முன்னோடியான யாஹூ(YAHOO) மெயில் சேவையானது பல நவீன வசதிகளுடன் தற்போது வெளிவந்துள்ளது.
2005 ஆம் ஆண்டின் பின்னர் தனது 279 மில்லியன் பாவனையாளர்களுக்காக யாஹூ மேற்கொண்டுள்ள பாரிய மாற்றம் இதுவாகும்.சமூக வலைப்பின்னல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் அதன் வசதிகளானவை:
அதிவேகமான செயற்பாடு – ஜீ மெயில் மற்றும் ஹொட்மெயில் சேவையினை விடவும் முன்னரை விட இருமடங்கு வேகத்திலும் இயங்குமென யாஹூ உத்தரவாதமளிக்கின்றது.சமூகவலைப்பின்னல் தொடர்பு – யாஹூ மெயிலில் இருந்தவாறே பேஸ்புக் மற்றும் டுவிடரில் அப்டேடிங் செய்யும் வசதி. மேலதிகமாக உடனடி மேசேஜிங் IM (Instant messaging ) மற்றும் குறுந்தகவல் வசதிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இன்பொக்ஸில் இருந்தவாறே படங்கள் மற்றும் வீடியோக்கள் பார்வையிடல் - இன்பொக்ஸில் இருந்தவாறே பிக்காஸா (Picasa) பிளிக்கர் (Flickr) மற்றும் யூடியூப் (YouTube) இணையத்தளங்களில் இருந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்வையிடும் வசதி. இலகுவாக மின்னஞ்சல்களைத் தேடுதல் – பாவனையாளர் தனக்குத்தேவையான மற்றும் முக்கியமான மின்னஞ்சல்களைத் தேடும் வசதி. திகதி, அனுப்பியவர், கோப்புக்கள் ( Attachment ) ஆகியவற்றின் அடிப்படையில் மின்னஞ்சல்களை தேடிப்பெற முடியும். ஸ்பேம்களில் இருந்து பாதுகாப்பு – ஸ்பேம்களில் இருந்து உச்ச பாதுகாப்பு அளிக்கின்றது. கூகுள், க்ரோசொப்ட் மற்றும் பேஸ்புக் ஆகியவற்றின் வளர்ச்சியின் காரணமாக யாஹூ சற்று பின் தள்ளப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் இத்தகைய மாற்றங்களினூடாக அது இழந்த தன் இடத்தினை தக்கவைக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

முற்றிலும் மாறுபட்ட Mp3 மற்றும் வீடியோ Cutter
இந்த மென்பொருளை தரவிறக்க இங்கே சொடுக்கவும்
Read More!
| BY bala |
இந்த Cutter Software மற்ற மென்பொருளை விட அதிக பயன்களை
நமக்கு தருகிறது. இது அணைத்து விதமான வீடியோ Format கோப்புகளையும் வெட்டும். நமக்கு விருப்பமான வீடியோ பாடல்கள் மற்றும் நமக்கு பிடித்த வீடியோ பகுதிகளை இதை கொண்டு வெட்டி தனியாக பிரித்து எடுக்க முடியும்.
MPEG 1/2, MPEG4, Divx, Xvid, AVI, WMV, Quicktime MOV, Flash Video முதலிய Format உடைய வீடியோ கோப்புகளை வெட்ட இது Support செய்யும்.நமக்கு தருகிறது. இது அணைத்து விதமான வீடியோ Format கோப்புகளையும் வெட்டும். நமக்கு விருப்பமான வீடியோ பாடல்கள் மற்றும் நமக்கு பிடித்த வீடியோ பகுதிகளை இதை கொண்டு வெட்டி தனியாக பிரித்து எடுக்க முடியும்.
இந்த மென்பொருளை தரவிறக்க இங்கே சொடுக்கவும்
Read More!