FACEBOOK'ன் HACKER CUP


FACEBOOK நிறுவனமானது HACKER'களுக்கான போட்டி யை 20 .12 .2010  ஆம் தேதி முதல் நடத்துகின்றது.இது THE SOCIAL NETWORK படத்தில் வரும் ஒரு காட்சியினைப் பொறுத்தது  என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது .
ஆம் இது முற்றிலும் DEVELOPER என்று கூறப்படும் இணையத்தளம் உருவாக்கும் வல்லுனர்களுக்கான போட்டி . இந்த போட்டிக்கான பதிவுகள் வரும் 20 ஆம் தேதி முதல் துவங்கும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது . நீங்களும் பங்கேற்க விரும்பினால் 20 .12 .2010 அன்று இந்த இனைய முகவரியிக்கு சென்று பதிவு செய்துகொள்ளுங்கள் .

பரிசுத் தொகை $5 ,000 நானும் பதிவு பண்றேன் ... நீங்களும் பண்ணுங்க
   
Read More!

முற்றிலும் பாதுகாப்பான FIREFOX உலவியின் புது வெளியீடுகள்


FIREFOX உலவி தான் மக்களில் பெரும்பாலானோர் உபயோகப்படுத்தும் உலாவியாக இருக்கிறது . இதற்கு காரணம் இதன் WEB SECURITY என்று சொல்லப்படும் பாதுகாப்பு தான் .
ஆனால் இந்த உலவியிலும் HACKER'கள் தங்களது கைவரிசையை காண்பிக்கின்றனர். இதைத் தடுக்கும் வகையில் FIREFOX நிறுவனம் தனது புது வெளியீடுகளை விடுத்துள்ளது.அது என்னவென்றால் FIREFOX 3 .6 .13 .
இந்த உலவியை தரவிறக்க கீழே சொடுக்கவும்:

Read More!

சினிமாவின் ஒரு முக்கிய அங்கம் - 1

சினிமாவின்  முக்கியமான பகுதி பின்னணி இசை அதில் பெரும்பாலானோருக்கு நாட்டம்  அதிகம்  இருக்கும் அப்படிப் பட்டோருக்காகத் தான் இந்தப் பதிவு .

SIVA MANASULA SAKTHI படத்தில் உள்ள ஒரு BGM என்று சொல்லப்படும் பின்னணி இசையை இணைத்துள்ளேன் .கேளுங்கள் கேட்டுவிட்டு கருத்து சொல்லுங்கள். மேலும் BGM பற்றி எனது அடுத்த பதிவில் பார்ப்போம்.
இதை தரவிறக்க கீழே சொடுக்கவும் :

Read More!

இந்திய மொழிகளுக்கென ஒரு புதிய இணைய உலவி









எபிக்(EPIC) தமிழ்,தெலுங்கு,கன்னடம்,ஹிந்தி,மலையாளம் முதலிய இந்திய மொழிகளில் டைப் செய்ய உதவும் வகையில் இந்த இணைய உலவி தயாரிக்கப்பட்டுள்ளது. 

இந்த இணைய உலவியின் சிறப்பு இதன் SIDEBAR தான் அதனின் விளக்கப்படம் கீழேகொடுக்கப்பட்டுள்ளது.
                               (படத்தை க்ளிக் செய்து பெரிது படுத்தி பார்க்கவும் )
இந்த உலவியானது மொசில்லாவிடம்  அனுமதி பெற்று தயாரிக்கப்பட்டது. இந்த உலவியை தரவிறக்க விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் ஐ க்ளிக் செய்யவும் .
குறிப்பு : கமெண்ட் செய்ய மறவாதீர்கள். Read More!

கூகுள் chrome 'ல் வரலாறு இல்லாமல் உலவ ஒரு வழி

கூகுள் chrome 'ல் HISTORY இல்லாமல் உலவ INCOGNITO என்ற முறையை உபயோகித்தல் போதும் நாம் பயன்படுத்தும் இணையங்கள் மற்றும் அதன் வரலாறும் சேமிக்கப்படாது .

இந்த முறையை நாம் உபயோகிக்க chrome உலவியில் செட்டிங்க்ஸ் பட்டன் ஐ கிளிக் செய்து "NEW INCOGNITO WINDOW " என்ற டப் ஐ கிளிக் செய்தால் போதும் .

இதற்கு கீழே விளக்கப்படம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

  இந்த முறையை துவங்கிய உடன் உங்கள் உலவி இது போன்று irukkum 

                                      (படத்தை கிளிக் செய்து பெரிது படுத்தி பாருங்கள் ) Read More!

காவலன் பாடல்கள் இப்போது இனையத்தில்

காவலன் பாடல்களைத் தரவிறக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லின்க் ஐ க்லிக் செய்யவும்...
Read More!

மைனா திரைப்படம் இப்பொழுது youtube 'ல்

எழுத்து & இயக்கம் :பிரபு சாலமன் 
தயாரிப்பு                     : ஜான் மக்ஸ் ,Red Giant மொவீஸ் , AGS Entertainment
இசை                             : இம்மான் .D

கடந்த மாதம் 5 ஆம் தேதி தீபாவளியன்று வெளிவந்த இத்திரைப்படம் 
மாபெரும் வெற்றிகண்டுள்ளது . இப்போது இத்திரைப்படம் காணொளி 
இயங்குதளத்தின் ஜாம்பவான் YOUTUBE 'ல் . லிங்க் கீழே 
கொடுக்கப்பட்டுள்ளது பார்த்து மகிழவும் .























இந்த காணொளிகளை டவுன்லோட் செய்ய விரும்பினால் எனது முந்தய பதிவுல்  காணொளியை எப்படி டவுன்லோட்செய்வது என்ற பதிவைப்  பார்க்கவும் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது .

Read More!

Windows'ல் LEGAL NOTICE

உங்கள் கணினியில் இருக்கும் முக்கியமான தகவல்களை மற்றவர்கள் பார்க்காமல் , டவுன்லோட் செய்திடாமல் இருக்க வேண்டுமா ? இந்த பதிவின் மூலம் செய்துகொள்ளலாம் .எப்படி என்று கீழே பார்ப்போம் ...

1.START ->RUN  சென்று REGEDIT என்று type செய்து ENTER அழுத்துங்கள் .
2. REGISTRY விண்டோ ஓபன் ஆகும் அதில் நீங்கள் இந்த இடத்திற்கு செல்லுங்கள்

 (படம் நன்றாக இல்லையெனில்  கிளிக் செய்து பெரிது படுத்தி பார்க்கவும்)
 
3.HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows\CurrentVersion
\policies\system\
இங்கு சென்று வலது பக்கத்தில் legalnoticecaption 
என்ற தலைப்பைத் தேடவும் மற்றும் அதை கிளிக் செய்து 
தலைப்பைக் கொடுங்கள்.
 
4 .HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows\CurrentVersion
\policies\system\
 
இங்கு சென்று வலது பக்கத்தில் legalnoticetext 
என்ற தலைப்பைத் தேடவும் மற்றும் அதை கிளிக் செய்து
 உங்கள் noticetext ஐக்கொடுங்கள். 

 அவ்வளவுதான் நீங்கள் இப்போது உங்கள் கணினியை restart 
செய்தால் LEGAL நோட்டீஸ் டிஸ்ப்ளே ஆகும். 
 
இந்த  LEGAL NOTICE TRICK ஆனது XPயில் மட்டுமே 
செய்து பார்த்துள்ளேன் நீங்கள் விரும்பினால் இந்த   TRICK  ஐ 
விண்டோஸ் 7  இயங்குதளத்திலும் செய்துபார்க்கலாம்.

குறிப்பு : தோழர்களே இந்த பதிவை உங்கள் பிளாக்கர்'ல் இட 
விரும்பினால் இந்த வலைப்பூவின் முகவரியையும் சேர்த்து பதிந்திடவும் . நன்றி ... Read More!

Microsoft support ஆனது அதன் சில இயங்குதளங்களுக்கு நிறுத்தப்படுகிறது

கணினி உலகின் ஜாம்பவான் என கூறப்படும் மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது ஆதரவை சில iyangguthalanggalukku தரப்போவதில்லை என அறிவித்துள்ளது (அதாவது ஆதரவை நிறுத்துவதாக கூறியுள்ளது ).

நீங்கள் windows xp sp1,sp2 இயங்குதளங்களைப் பயன்படுத்துபவரானால் உடனே உங்கள் இயங்குதளத்தை UPGRADE செய்துகொள்ளவும் . இந்த வசதியானது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மூலம் இலவசமாக வழங்கப்படுகிறது .  இதற்க்கான சுட்டி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நீங்கள் விண்டோஸ் XP SP1 அல்லது SP2 இயங்குதளத்தை XP SP3 க்கு  UPGRADE செய்ய  விரும்பினால் கீழே க்லிக் செய்யவும்.

Read More!