Microsoft நிறுவனத்தின் புதிய ANTI-VIRUS மென்பொருள்

மைக்ரோசாப்ட் நிறுவனமானது தனது இயங்குதளங்களைப் பயன்படுத்துவோருக்கு இலவசமாக anti -virus மென்பொருள் அளிக்கிறது.
இதற்கு அந்நிறுவனம் SECURITY ESSENTIALS என்று கூறுகிறது.இந்த இலவச மென்பொருளை நாம் இலவசமாக தரவிறக்கிக் கொள்ளலாம்.தரவிறக்கும் உரல் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது .

இந்த மென்பொருளைப் பயன்படுத்த நீங்கள் GENUINE என்று சொல்லப்படும் உரிமம் வாங்கிய பயனாளியாக இருத்தல் வேண்டும். இந்த ஒன்று மட்டுமே இதன் கட்டாயம்.நீங்கள் உரிமம் பெற்றவராக இருந்தால் பயன்படுத்துங்கள் பயன்பெறுங்கள்.

இந்த மென்பொருளைத் தரவிறக்க கீழே  சொடுக்கவும் .

Read More!

AIRCEL 'ல் 3G சேவை 2011 ஆம் ஆண்டு முதல் ...


AIRCEL நிறுவனம் கடந்த வெள்ளியன்று 2011ஆம் ஆண்டு 3G சேவையை 140 நகரங்களுக்கு வழங்குவதாகவும் அதற்காக $500 மில்லியன் டாலர்கள் முதலீடு செய்துள்ளதாகவும்  அழிக்கப்படும் என்று அறிவித்துள்ளது .

மேலும் அந்நிறுவனம் இப்போதளித்துக்கொண்டிருக்கும் 2G சேவையை விரிவுபடுத்துவதற்காக முதலீடு செய்யப்போவதாகவும் அறிவித்துள்ளது .

குறிப்பு : நன்றி TIMES OF INDIA . படங்கள் :Times of India .  Read More!

Windows 8 இயங்குதளத்தில் எதிர்பார்க்கப்படும் 4 feature'கள்


மைக்ரோசாப்ட் நிறுவனமானது தனது புதிய windows 8 இயங்குதலத்தை 2012ஆம் ஆண்டு வெளியிடப்போகிறது என்பது அந்நிறுவனத்தில் பணிபுரிபவர்களால் சொல்லப்படுகிறது.

இப்படி இருக்கும் நிலையில் WINDOWS 8 இயங்குதளத்தில் மக்களால்  பெரிதும் எதிர்பார்க்கப்படும் 4 feature'கள்  உங்களுக்காக :
1 .FACE RECOGNITION ( முகம் கண்டறிதல் )
2 .128 பிட்(BIT ) சப்போர்ட்
3 .FASTER BOOT UP TIME ( இயங்குதலம்  விரைவாகத்  துவங்கும் , துவங்கும் நேரம் குறைவு )
4 .APPLICATION STORE

இந்த செய்தியைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள கீழே இருக்கும் இணையத்தகவல் போட்டோ வைக் க்ளிக் செய்யவும் .
 குறிப்பு : நன்றி PC WORLD. Read More!

கூகுள் தேடுதலில் உங்கள் நேரத்தை சேமிக்க புதிய தேடுதல் முறை

தேடியந்திரத்தின் ஜாம்பவான் கூகுளின் புதிய சேவை கூகுள் இன்ஸ்டன்ட்  
( GOOGLE INSTANT ). இதைப் பற்றி பலரும் அறிந்ததே .

இந்த சேவை மூலம் நாம் நமது தேடும் நேரத்தினைக் குறைக்க முடியும்.தேடும் நேரமும் குறைவு நமக்கு கிடைக்கும் விடைகளும் நாம் தேடுவதைத் தருகிறது. இந்த காரணத்தால் பலராலும் வரவேற்கப்பட்டது.

இருந்தாலும் சிலர் இந்த சேவையைப் பயன்படுத்தாமலிருந்தனர் அவர்களுக்க்காகவே இந்தப் பதிவு . தெரிந்துகொள்ளுங்கள் நண்பர்களே
GI ( GOOGLE INSTANT 'ல் )நாம் தேடும் முகவரியைப் பொருத்தவாரே முதல் நான்கு முடிவுகள் வருகிறது இந்த நான்கு முடிவுகளில் நாம் பலர் எதிர் பார்க்கும் அந்தமுடிவு கிடைக்கபெர்லாம் இது 90 % சாத்தியம்.

இதைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படங்களைக் க்ளிக் செய்யவும் .

1 . இந்த இணைப்பு உங்களை கூகுள் தளத்திற்கு எடுத்துச்செல்லும். 



2 .இந்த  இணைப்பு உங்களை கூகுளின் ப்லோகிற்கு எடுத்துச்செல்லும்.

 GOOGLE INSTANT 'இன் மாதிரி சேவையைக் கீழே கொடுத்துள்ளேன் பாருங்கள் ,
பகிருங்கள் , பயனடையுங்கள்.
Read More!

கூகுளின் இலவச புத்தகம் இணையத்தைப் பற்றி

கூகுள் இணையம் பயன்படுத்துவோரின் பரிட்சையமான தேடியந்திரம்.கூகுள் தேடியந்திரமே உலகின் பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் தேடியந்திரமாகத் திகழ்கிறது .

இப்படி இருக்கையில் கூகுள் நிறுவனம் இணையத்தைப் பற்றியும் கணினி பற்றியும் ஒரு புத்தகம் வெளியிட்டுள்ளது பாராட்டுக்குரியது. இந்த புத்தகத்தை நாம் இலவசமாக படிக்க மற்றும் பிரிண்ட் செய்துகொள்ள  முடியும் அனால் தரவிறக்க முடியாது.இந்த புத்தகத்தை GOOGLE CHROME நிறுவனம் வெளிட்டுள்ளது .

இந்த புத்தகம் இணையத்தைப் பற்றியும்,இனைய உலாவிகள் பற்றியும்  , இணையத்தில் பயன்படுத்தும் தொழில்நுட்பங்கள்  குறித்து விழிப்புணர்வு ஏர்படுதுவதர்க்க வெளியிடப்பட்டுள்ளது என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.  
இந்த புத்தகத்தின் பெயர் "20 things I learned about browsers and the web ".இந்த புத்தகத்தினைப் படிக்க கீழே காணப்படும் இணையத்தகவல் புகைப்படத்தைக் க்ளிக் செய்யவும்.
Read More!

உலகம் வெப்பமாதலைத் தடுக்க இன்னும் சில வழிகள்...


உங்கள் வாகனங்களிலும் வீட்டிலும் குண்டு பல்பு பயண்படுத்துவதை விடுத்து குழல் விளக்கு பயண்படுத்துவது நல்லது. ஏனெனில் குண்டு பல்பிலிருந்து வெளிப்படும் சூடு ஓசோன் படலத்தை பாதிக்கிற்து என்ற கருத்து இருக்கிறது அதனால் குண்டு பல்பை விடுப்போம் வெப்பமாதலைத் தடுப்போம்.

ஏதோ நம்மால் முடிந்தது எதாவது செய்து தான் இந்த உலகைக் காப்பாற்ற வேண்டும்.இந்த உலகமே நம்மை நம்பி தான் இருக்கிறது.ஆகையால் முடிந்தவரை எதாவது செய்வோம் இந்த உலகை வெப்பத்திலிருந்து காப்போம்.


மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்  இவ்வுலகை வெப்பத்திலிருந்து காப்போம்.     Read More!

YOUTUBE தளத்தில் இருந்து வீடியோவைத் தரவிறக்க ஒரு புதிய மென்பொருள்

நேற்றைய பதிவில்நான் YOUTUBE தளத்தில் முழு நீல படத்தைப் பார்க்க மற்றும் தரவிறக்க முடியும் என்று கூறினேன் ஆனால் அதில் தரவிரக்குவதைப் பற்றி கூறவில்லை என்று பலரும் என்னை திட்டுவது கேட்க்கிறது . விடுங்கள் அதைப் பற்றி இன்று காண்போம்.
ஆம் நீங்கள் YOUTBE தளத்திர்க்கு சென்றாலே போதும் DOWNLOAD THIS வீடியோ என்ற டப் வரும் அதை கிளிக் செய்தல் போதும் வீடியோ தரவிறக்கிக்கொள்ளலாம்.இதற்கு உதவும் மென்பொருள் தான் இடம் என்று கூறப்படும் INTERNET DOWNLOAD MANAGER .

இந்த மென்பொருளை தரவிறக்க கீழே உள்ள இணையத்தகவல் லோகோவை  சொடுக்கவும் .

BALA
Read More!

இப்பொழுது youtube'ல் முழு நீல திரைப்படம் பார்க்க மற்றும் தரவிறக்க முடியும்


வீடியோ ஷேரிங் என்று  கூறப்படும் காணொளி  இயங்குதளமான Youtube 'ல் நாம்
எடுத்த விடியோவை  அப்லோட் செய்து னமது நண்பர்களோடும் , உரவிணர்களோடும் பகிர்ந்துகொள்ளலாம்.

இப்பொழுது இந்த தளத்தில்  முழு நீல திரைப்படத்தையும் காண முடியும்.இது மற்றுமின்றி இதில் எந்த மொழிப் படங்களையும் தேட முடியும் அதைக் காணவும் முடியும்.

இதை செய்வது எப்படி என்று கீழே பார்ப்போம்.
1 .முதலில் Youtube தளத்திற்கு செல்லவும்.
2 . அதன் search tab il நீங்கள் தேட விரும்பும் படத்தின் மொழியை பயன்படுத்தி தேடவும் (EX : FULL TAMIL MOVIES ).
3 . அவ்வளவு தான் உங்களுக்கு முழு நீல திரைப்படம் காணக் கிடைக்கப்பெறும்.

மேலும் உங்களுக்கு உதவும் வகையில் நான் இங்கே முழு நீல தமிழ்ப் படங்களுக்கான லிங்கைக் கொடுத்துள்ளேன் . கீழே காணப்படும் இணையத்தகவல் படத்தை கிளிக் செயதால் youtube தளத்தின் தமிழ் படங்களுக்கான பக்கம் ஓபன் ஆகும்.
Read More!

இப்போது விண்டோஸ் XP இயங்குதளம் தமிழில்

மக்களால் பெருமளவு பயன்படுத்தப்படும் இயங்குதளங்களில் ஒன்றான WINDOWS XP இயங்குதளம் இப்போது தமிழில் கிடைக்கிறது.இந்த சேவையைப் பெற வேண்டுமானால் நீங்கள் GENUINE என்று சொல்லக்கூடிய உரிமம் பெற்றவராக இருக்க வேண்டும் .

இந்த சேவையைப் பெற நீங்கள் செய்ய வேண்டியது ஒன்று மட்டுமே அது என்னவென்றால் GENUINE VALIDATION மட்டுமே.

 இந்த சேவையைப் பெற இங்கே சொடுக்கவும்

Read More!